Free Online course By American corner 2022

Free Online course By American corner.

இந்தப் பாடநெறி யாருக்காக

 இலவச ஆங்கில பாட நெறியானது அனைத்து இளைஞர் யுவதிகளுக்கும் ஆனது.. தொழில் ஒன்றை பெறுவதற்கு முயற்சி செய்யும் இளைஞர்கள், தொழில் செய்யும் இடங்களில் ஆங்கில புலமை தேவைப்படும் இளைஞர்கள் , கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள் என அனைவருக்கும் சிறந்த ஆங்கிலப் புலமையை வழங்கும் வகையில் குறித்த கற்கைநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது…

இது முற்றிலும் இலவசப் பாடநெறியாகும். பாடநெறியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு சர்வதேச சான்றிதழ் வழங்கப்படும்.

விண்ணப்ப முடிவுத்திகதி: 03.12.2022

தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் பிறகு  மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்ளப்படுவார்கள்.

குறித்த English ONLINE course இற்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால் கீழே உள்ள Register என்பதை கிளிக் செய்யவும்..