2023 SCHOOL TERM CALENDAR AMENDED

2023 SCHOOL TERM CALENDAR

SCHOOL CALENDAR 2023 Amended
The Ministry of Education has again published the school calendar for 2023.
Changes in the First Term of Sinhala/Tamil and Muslim Schools

2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை அட்டவணையினை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன் படி 2023 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் தினமாக 2023 ஒக்டோபர் 15ம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

2023 க.பொ.த (உயர்தர) பரீட்சை நடைபெறும் தினங்களாக 2023 நவம்பர் 27 முதல்
2023 டிசம்பர் 2/ம் திகதி வரை என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Sinhala / Tamil Schools

Second Term –

இரண்டாம் தவணை
முதல் கட்டம் – 2023.07.24 முதல் 2023.10.13 வரை
விடுமுறை – 2023.10.14 முதல் 2023.11.12 திகதி வரை


மூன்றாம் தவணை
முதல் கட்டம் – 2023.11.13 முதல் 2023.12.22 வரை விடுமுறை – 2023.12.23 திகதி முதல் 2024.01.01 திகதி வரையில்
இரண்டாம் கட்டம். – 2024.01.02 முதல் 2024.02.09 வரை

முஸ்லிம் பாடசாலைகளுக்கான தவணை விபரம்.

இரண்டாம் தவணை
இரண்டாம் கட்டம் -2023.07.24 முதல் 2023.10.13 வரை
விடுமுறை – 2023 10.14முதல் 2023.11.12 திகதி வரை


மூன்றாம் தவணை
முதல் கட்டம் – 2023.10.30 முதல் 2023.11. 12 வரை விடுமுறை – 2023.12.13 திகதி முதல் 2023.12.31 திகதி வரையில்
இரண்டாம் கட்டம். – 2024.01.01 முதல் 2024.02.16 வரை