88 வருட வரலாற்றைக் கொண்ட arpico நிதி நிறுவனத்தில் cashier விண்ணப்பம் உயர்தர தகைமை உடன் கோரப்பட்டு உள்ளது..
Richard peiris finance limited
தேவைப்படும் தகைமைகள்
உயர்தரத்தில் மூன்று பாடங்களில் சித்தி அடைந்து இருத்தல் போதுமானது.
ஏதேனும் ஒரு நிதி அல்லது இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இரண்டு வருட அனுபவத்தை கொண்டிருத்தல்..
முப்பது வயதை விட குறைவாக இருத்தல்..
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முறை
முடிவு திகதிக்குள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் சுயவிபரக்கோவையை அனுப்பி வையுங்கள்..
Careers@arpico.com