BARISTA TRAINING VTA 2022

BARISTA TRAINING VTA

QUALIFICATION- GCE O/L

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை மூலம் நடத்தப்படும் இலவசமான பயிற்சித் திட்டம்..மொத்தமாக ஆறு மாத கால பாடத்திட்டத்தை கொண்டது..

பயிற்சியின்போது கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும்..

பயிற்சி கால முடிவில் தேர்ச்சி பெறுபவர்கள் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளுக்கு அமர்த்தப்படுவர்..

Barista பயிற்சி நெறிக்கு எந்த ஒரு கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியமில்லை..

எவ்வாறு விண்ணப்பித்தது என்பதை தெரிந்துகொள்ள how to apply என்பதை கிளிக் செய்யவும்..