CDB Island wide Vacancies 2023

CDB Island wide Vacancies 2023

பிரபலமான வணிக வங்கிகளுள் ஒன்றானCDB வங்கியில்

Gold Loan Officers

இற்கு INTERVIEW விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன..

ஏப்ரல் பன்னிரெண்டாம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டக்களப்பில் உள்ள திருகோணமலை வீதியில் அமைந்துள்ள CDB வங்கியில் கிளையில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வில் உங்களால் பங்குபெற்ற முடியும்..

நேர்முகத் தேர்வுக்கு போகும் பொழுது உங்கள் சுயவிவரக் கோவையுடன் சமூகம் அளிக்கவும்