FASHION BUG VACANCIES 2023
இலங்கையின் முன்னணி ஆடை நிறுவனமாகிய Fashion Bug எங்களுடன் நீங்களும்
ஒன்றினையுங்கள்.
காசாளர்
*வயது 18 – 30
*சிறந்த தகவல் தொடர்பு திறன்
*A/L சித்தி பெற்றவர்(2 PASS)
எமது நிறுவனத்தில் அங்கத்துவம் பெற்று கொண்டு கீழே குறிப்பிட்டுள்ள
சலுகைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.
*சிறந்த சம்பளம், விற்பனை போனஸ்
(Sales Bonus)
*ஊக்கத்தொகை (Gratuity)
*EPF, ETF
*நலன்புரி வசதிகள்
*திறமைக்கேற்ப பதவி உயர்வு
*பயிற்சி, ஆளுமை விருத்தி மற்றும் ஊக்குவிப்பு விருது விழா
*தங்குமிட வசதி (ஆண் / பெண்)
*தங்குமிட வசதி தொகை
*வருடாந்த விளையாட்டு நிகழ்வுகள்
*இலவச சீருடை
*தொழில் முன்னேற்ற வாய்ப்புகள்
குறித்த வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை தெரிந்துகொள்ள கீழே உள்ள apply details என்பதை அழுத்தவும்.. APPLY DETAILS
HEAD OFFICE HOTLINE – 0777352209