ONLINE APPLICATION-PEOPLES BANK
Online மூலமாக விண்ணப்பம் 11.10.2021 காலை 8 மணி முதல் அனுப்ப முடியும் என தெரிவிக்க பட்டுள்ளது.. சமர்ப்பிக்கும் இறுதி திகதி 08.11.2021 ஆகும்
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்வதன் மூலம் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் நீங்கள் நுழைய முடியும்..
OLINE APPLICATION LINK – APPLY
இந்த பக்கத்தில் நுழைந்ததும் கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப் படத்தில் உள்ளவாறு காணப்படும் instructions என்னும் பொத்தானை அழுத்தி அதனை வாசித்த பின்னர் apply என்பதை கொடுத்து விண்ணப்பிக்க முடியும்…