அனைத்து பாடங்கள் மற்றும் கற்கை நெறிகளுக்கான புதிய மற்றும் பழைய பாடத் திட்டங்களுக்கான மாவட்ட பல்கலைகழக மாணவர் அனுமதி விகிதாசாரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது..
(இதற்கு முன்னர் முக்கியமான ஒரு சில பாடத் திட்டங்களுக்கு மட்டுமே வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது)
அதனை pdf வடிவில் பெற கீழே உள்ள டவுன்லோட்(DOWNLOAD) என்பதை கிளிக் செய்யுங்கள்..