SELECTED NAME LIST-NCOE 2023
இவர்கள் வட மாகாண சபையின் கீழுள்ள பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளனர்.
நியமனக்கடிதங்களை தயாரிப்பதற்கு, 27.05.2023 சனிக்கிழமை அன்று வட மாகாண கல்வி அமைச்சில், ஆவணங்களை சேகரிப்பதற்கான நேர்முகப்பரீட்சை இடம்பெறவுள்ளதால், அன்றைய தினம், கீழ் குறிப்பிட்ட தகவல்களுடன், குறிப்பிடப்பட்ட நேர ஒழுங்கின்படி வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
1.பிறப்புப் பதிவுச் சான்றிதழ்
2.தேசிய அடையாள அட்டை மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டையின் பிரதி
3.உறுதிப்படுத்தப்பட்ட தகவல் படிவம் (Information Form) 4.விவாகச் சான்றிதழ் (திருமணமான பெண்களுக்கு மட்டும்)
மேலதிக விபரங்களுக்கு:
திரு.சி.சுரேந்திரன் (0775913125),
செயலாளர், கல்வி அமைச்சு, வடமாகாணம்.