UPDATE ON STRIKE FOR SCHOOLS 2023

UPDATE ON STRIKE FOR SCHOOLS 2023

March 15 strike update….

*15 ஆம் திகதி வேலை நிறுத்தம் தொடர்பான ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கக் கூட்டணியின் அறிவிப்பு தொடர்பானது.*

*15 ஆம் திகதி இடம்பெறும் வேலை நிறுத்ததில் ஈடுபடுவது தொடர்பாக கல்வி அமைச்சுக்கு ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கக் கூட்டணி அறிவித்துள்ளது*.

*அக்கடிதத்தின் தமிழாக்கம் வருமாறு 2023 மார்ச் 15, அன்று வேலைநிறுத்த அறிவிப்பு.*

*2023 மார்ச் 15, அன்று “அரசாங்க அழுத்தத்திற்கு எதிராக உழைக்கும் மக்கள் போராட்டம்” என்ற ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் அனைத்து ஆசிரியர்கள் – அதிபர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள், பிரிவெனா ஆசிரியர்கள் பங்கேற்கச் செய்ய எங்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது.*

*அனைத்து ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் பிரிவெனா ஆசிரியர்களுக்கு 2023 மார்ச் 15ஆம் தேதி பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க, கீழ்க்காணும் தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.*

03. *அன்றைய தினம் கல்வி அமைச்சு, மாகாணக் கல்வி அமைச்சுக்கள், மாகாண கல்வித் திணைக்களம், வலயக் கல்விக் காரியாலயங்கள் என்பன பாடசாலை தொடர்பான எந்தவொரு அலுவல்களிலும் ஈடுபடாதிருக்கத் திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பாடசாலை மட்டத்தில் நடைபெறும் எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்*.

1. *ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் பிரிவெனா ஆசிரியர் சேவைகளுக்கு தற்போது சம்பள ஏற்றத்தாழ்வில் எஞ்சிய 2/3 பாவகு வழங்கப்படும் வரை ரூ.20,000 உதவித்தொகை கோருதல்*.

02. *அதன்படி, பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து நாட்டில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் பிரிவெனா ஆசிரியர்களுக்கு 2023 மார்ச் 15ஆம் தேதி பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க, கீழ்க்காணும் தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.*

03. *அன்றைய தினம் கல்வி அமைச்சு, மாகாணக் கல்வி அமைச்சுக்கள், மாகாண கல்வித் திணைக்களம், வலயக் கல்விக் காரியாலயங்கள் என்பன பாடசாலை தொடர்பான எந்தவொரு அலுவல்களிலும் ஈடுபடாதிருக்கத் திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பாடசாலை மட்டத்தில் நடைபெறும் எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.*

1. *ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் பிரிவெனா ஆசிரியர் சேவைகளுக்கு தற்போதுள்ள சம்பள ஏற்றத்தாழ்வில் எஞ்சிய 2/3 பங்கு வழங்கப்படும் வரை ரூ.20,000 உதவித்தொகை கோருதல்.*

2. *ஆசிரியர், அதிபர், ஆசிரியர் ஆலோசகர் மற்றும் பிரிவெனா ஆசிரியர் சேவைகளில் பதவி உயர்வு உள்ளிட்ட தொழில் சார்ந்த சிக்கல்கள் தீர்க்கக் கோருதல்.*

3. *மாத சம்பளம் மற்றும் நிலுவைத் தொகைக்கு விதிக்கப்படும் வரியை ரத்து செய்தல்.*

4.*வங்கிகளால் வாங்கிய கடனுக்காக அதிகரித்த வட்டியைக் குறைத்தல்.*

5.*பிள்ளைகளின் போசனை, பள்ளி உபகரணங்கள், போக்குவரத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகளை வழங்குதல்.*

6. *மின்சாரம், நீர், தொலைபேசி செலவாள் மற்றும் பள்ளிகளின் பராமரிப்பு ஆகியவற்றில் பெற்றோரின் சுமையை நிறுத்துதல்*.

7. *ஜனநாயகத்தை சீர்குலைக்கச்செய்யும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பதை நிறுத்துதல்.*

8. *பொதுமக்கள் போராட்டங்கள் மீதான அரசின் அடக்குமுறையை நிறுத்துதல்.*

இங்கனம்,

1) *மகிந்த ஜெயசிங்க இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்*

2) ஜோசப் ஸ்டாலின்

இலங்கை ஆசிரியர் சங்கம்,

2)மொஹான் பராக்கிரம வீரசிங்க இலங்கை தேசிய அதிபர்கள் சங்கம்,

4)இலங்கை ஜனநாயக ஆசியர் சங்கம்,

5)சுகீஸ்வர விமலரத்ன இலங்கை தொழில்

6)அதிபர்கள் சங்கம்

7)யல்வெல பஞ்சசேகர தேரர் அகில

இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம்,

😎 பிரேமதிலக்க அதிபர் சேவை சங்கம்,

10) ஆனந்த சில்வா

சுதந்திர கல்வி ஊழியர் சங்கம்

(12)ஐக்கிய ஆசிரியர் சேவைகள் சங்கம்

13)சஞ்சீவ பண்டார மயூர சேனாநாயக்க

இலங்கை முன்னேற்ற ஆசிரியர் சங்கம்

14)நிர்மலா கிராமத்தின்

கத்தோலிக்க ஆசிரியர்கள் சங்கம்

(15)புஞ்சிஹெட்டி சுதந்திர இலங்கை ஆசிரியர் சங்கம்

15)என்.பி. சூலரத்ன

இலங்கை வீடு மற்றும் விவசாயம். டிப்லோ சங்கம்

16)எம்.கே. முகமது நியார்

இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம்,

17)மீகஹஜதுர சீலானந்த தேரர், இலங்கை பிரிவேன் ஆசிரியர் சேவை சங்கம்,

18)எஸ்.ஜி.எம். சமரகோன்

அகில இலங்கை ஆசிரியர் ஆலோசகர்கள் சங்கம்,

19)இலங்கை தேசிய ஆசிரியர் சங்கம்

கந்துரட குரு முன்னணி,

குரு விமுக்தி முன்னணி ,

இலங்கை கல்விச் சங்க சம்மேளனம்,

தோட்ட ஆசிரியர் சங்கம் ,

தேசிய ஆசிரியர் சங்கம்,

ஐக்கிய திராவிட ஆசிரியர் சங்கம்,

பிரதி:-

01. அனைத்து மாகாணக் கல்வி

செயலாளர்களுக்கும்,

02. பிரிவேனா கல்வி பணிப்பாளர்,

03. செயலாளர்,

  • கல்வி அமைச்சு,
  • இசுருபாய,
  • பெலவத்த,
  • பத்தரமுல்ல