Foreign Job Opportunities For Srilankans- (SLFEA) 2022

Foreign Job Opportunities For Srilankans- (SLFEA)

11 நாடுகளில் நிலவும் 50 விதமான 2000 இற்கு மேற்பட்ட வேலைவாய்ப்பு வெற்றிடங்களை பற்றிய விபரங்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ளது.. கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் குறித்த நாடுகளில் நிலவும் வேலைவாய்ப்புகளின் விபரங்கள் மற்றும் வெற்றிடங்களின் எண்ணிக்கை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது..

வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது தொடர்பான தகவலை பெற்று கொள்ள apply details என்பதை அழுத்தவும்.. APPLY DETAILS