பிரதேச அபிவிருத்தி வங்கியில் நாடளாவிய ரீதியில் trainee Banking Assistant பதவிக்காக நாடு முழுவதும் விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது..
இதற்கு விண்ணப்பிக்க தேவையான அடிப்படை தகைமைகள்
வயது 18 தொடக்கம் 23க்கு இடைப்பட்டதாக இருப்பவர்கள்..
சாதாரண தர பரீட்சையில் 5 திறமை சித்திகள் உள்ளடங்களாக மொத்தமாக 6 பாடங்களில் சித்தி அடைந்து இருத்தல்..(தமிழ் மொழி மற்றும் கணிதம் ஆகியவற்றில் திறமைச் சித்தி கட்டாயமானது..)
உயர்தரப் பரீட்சையில் ஒரே அமர்வில் மூன்று பாடங்களில் சித்தி..
ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்…RDB வங்கியின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி உங்களால் விண்ணப்பிக்க முடியும்..