ELECTION VOTERS LIST CHECKING WEBSITE

ELECTION VOTERS LIST CHECKING WEBSITE(04.01.2025)

வாக்களிக்க நீங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்துங்கள்!

பின்வரும் படிகளின் ஊடாக உங்கள் பதிவு நிலையை சரிபார்க்கலாம்:

  1. கீழே கொடுக்கப்பட்டுள்ள CLICK HERE லிங்கை கிளிக் பிரவேசிக்கவும்.
  2. உங்கள் மொழியை தெரிவு செய்யவும்.
  3. “வாக்காளர் பதிவு விபரங்கள்” என்பதை சொடுக்கவும் (Click செய்யவும்).
  4. உங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் நீங்கள் பதிவு செய்துள்ள மாவட்டத்தை உள்ளிட்டு உங்களது பதிவு நிலையை சரிபார்க்கவும்.

அடையாள அட்டை இலக்கம் type செய்யுங்கள், District தெரிவு செய்யுங்கள், பின்னர் கீழே உள்ள iam not robot என்பதை tick செய்து கொள்ளுங்கள். பின்னர் display என்பதை கொடுக்கவும்… உங்கள் பெயர் 2025 வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது காட்சிப்படுத்தப்படும்.

CLICK HERE(LINK)

2025 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாவிடின் அல்லதுமுகவரி மாற்றம் தேவையென்றால் மாத்திரம் பிரதேசத்திற்குப்பொறுப்பா கிராம உத்தியோகத்தருக்கு அறிவிக்குமாறுதேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர்களை உள்ளடக்குவது அல்லது அதற்குரிய திருத்தங்களை கிராம உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு மேற்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.