Schools Opens 5 Days at week

Schools Opens 3 Days at week

பாட்சாலைகளை அடுத்த வாரம் 5 நாட்களும் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. போக்குவரத்து பிரச்சினை காணப்படும் பகுதிகளில் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்காக பொருத்தமான
போக்குவரத்து வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 
அடுத்த மூன்று மாதங்களுக்கு பாடங்களை கற்பிப்பதற்காக மாத்திரம் பாடசாலை நேரம் பயன்படுத்தப்பட வேண்டும்.

பாட்சாலை நேரத்திற்கு மேலதிக பாடநெறிக்கு புறம்பான செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

பாடசாலைகளில் இடம்பெறும் நிகழ்வுகளை மட்டுப்படுத்துவதற்கும் அறிவுறுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது