Bachelor of Laws (LLB) Degree Programme-open university-FULL DETAILS 2025/2026

Bachelor of Laws (LLB) Degree Programme-open university-FULL DETAILS 2025/2026

🎓

LLB Open University
தெரிவுப் பரீட்சை வழிகாட்டி

பரீட்சைக்கான வழிகாட்டி (Guide)
சிறப்பு பயிற்சி வகுப்புகள் (Classes)
முக்கிய வினாத்தாள்கள் & குறிப்புகள்

மேற்கூறியவற்றைப் பெற்றுக்கொள்ள விரும்பினால் கீழே உள்ள குழுவில் இணையவும்.

JOIN GROUP
Prospectus (Guidebook)DOWNLOAD
Online Application FormAPPLY HERE
Closing Date20.12.2025

சட்டமாணி (LLB)

இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

கல்வி ஆண்டு 2025/2026
முக்கிய திகதிகள்
விண்ணப்ப ஆரம்பம் 20 நவம்பர் 2025
முடிவுத் திகதி 20 டிசம்பர் 2025
தெரிவுப் பரீட்சை 08 பெப்ரவரி 2026
அனுமதித் தகைமைகள்(விண்ணப்பதாரர்கள் பின்வரும் தகைமைகளில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்: )
  • உயர்தரம் (புதிய): 3 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தி.
  • உயர்தரம் (பழைய): 4 பாடங்களில் 3ல் ஒரே அமர்வில் சித்தி.
  • OUSL தகுதி: SLQF மட்டம் 2 இல் 30 Credits பூர்த்தி.
  • பிற தகுதி: செனட் சபையால் ஏற்கப்பட்ட சமனான தகைமை.
  • குறிப்பு: அனைத்து விண்ணப்பதாரரும் தெரிவுப் பரீட்சையில் சித்தியடைய வேண்டும்.
விண்ணப்ப விபரங்கள்
  • முறை: ஆன்லைன் (Online) விண்ணப்பம் மட்டுமே.
  • கட்டணம் செலுத்தல்: Debit/Credit Card.
  • பரீட்சை அட்டை: SMS/மின்னஞ்சல் மூலம் இணைப்பு அனுப்பப்படும்.
விண்ணப்பக் கட்டணம் ரூ. 7,000/= விண்ணப்பிக்கவும் →

மேலும் விபரங்களுக்கு: 0112 881 432
🎓

LLB Open University
தெரிவுப் பரீட்சை வழிகாட்டி

பரீட்சைக்கான வழிகாட்டி (Guide)
சிறப்பு பயிற்சி வகுப்புகள் (Classes)
முக்கிய வினாத்தாள்கள் & குறிப்புகள்

மேற்கூறியவற்றைப் பெற்றுக்கொள்ள விரும்பினால் கீழே உள்ள குழுவில் இணையவும்.

JOIN GROUP