நீதி அமைச்சின் கீழ் தொழிலாளர் நியாய சபைகள் முகாமைத்துவ உதவியாளர் சேவையின் கீழ் சுருக்கெழுத்தாளர் பதவிக்கான திறந்த போட்டிப் பரீட்சை
விண்ணப்ப முடிவுத் திகதி -05.02.2021
கல்வித் தகைமைகள்
சாதாரண தரத்தில் மொழிப்பாடம் உட்பட நான்கு பாடங்களில் திறமை சித்தியுடன் மொத்தமாக 6 பாடங்களில் சித்தி அடைந்து இருத்தல்
உயர்தரத்தில் ஒரே அமர்வில் மூன்று பாடங்களிலும் சித்தி
தொழில்சார் தகைமை (கீழ் குறிப்பிட்டவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால் போதும்)
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தட்டச்சு தொடர்பில் ஆறு மாதங்களுக்கு குறையாத ஒரு கற்கை நெறியை பூர்த்தி செய்திருத்தல்
அல்லது சாதாரண தர பரீட்சையில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பாடங்களில் திறமைச் சித்தி
அல்லது தொழில்நுட்ப கல்லூரிகளில் நீதிமன்றம் அல்லாத உத்தியோகத்தர்களை பயிற்றுவிக்கும் நிறுவனத்தில் சுருக்கெழுத்து தட்டச்சு தொடர்பில் 6 மாத கால கற்கை நெறியை கற்று அதன் பிரகாரம் நீதி அமைச்சில் அல்லது நீதிமன்றம் ஒன்றில் 6 மாத கால செயன்முறையை பயிற்சியை பெறுதல்
வயதெல்லை-18-45
விண்ணப்பப்படிவம் அனுப்பப்பட வேண்டிய முகவரி
Secretary office of the secretary labour tribunals, superior court complex, Colombo 12
விரிவான அறிவித்தலை பார்வையிட—>TAMIL NOTICE
விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ள—> APPLICATION FORM
வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்- JOIN HERE
டெலிகிராம் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்- JOIN HERE
பின்வரும் வேலைவாய்ப்பு தகவல்களை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். யாராவது ஒருவர் பயன் பெறலாம்
Leave a Reply