2022 All Island Art, Poster & Cartoon Competition

2022 All Island Art, Poster & Cartoon Competition

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் நடாத்தப்படும் தேசிய ரீதியிலான சித்திரம் சுவரொட்டி மற்றும் கார்ட்டூன் போட்டிகள்..

குறித்த போட்டியில் மாணவர்கள் பாடசாலை பிரிவிலும், திறந்த பிரிவில் அனைவரும் மற்றும் விசேட தேவையுடைய சிறுவர்கள் பிரிவில் விசேட தேவையுடைய வர்களும் , ஆசிரியர்கள் தனியான பிரிவிலும், பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி மாணவர்கள் தனியான பிரிவிலும் பங்குபற்ற முடியும்..

வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு பதக்கம் சான்றிதழ்கள் என்பன வழங்கி வைக்கப்படும்..

 விபரங்கள் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.