virtual Job Fair 2022 By japan
✅ *வெளிநாடு வேலைவாய்ப்பு ஒன்றை எதிர்பார்த்து உள்ளவர்களுக்கான வாய்ப்பு..*
ஜப்பான் நாட்டில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கு விரும்பும் நபர்களுக்காக ஜப்பான் அரசாங்கம் நடத்தும் இலவச தொழில்சந்தை..
நவம்பர் மாதம் 26 ஆம் திகதி மற்றும் 27 ஆம் திகதிகளில் ஆன்லைன் ஊடாக zoom இல் கலந்து கொள்ள முடியும்..
கலந்து கொள்வதற்கு நீங்கள் முன்னரே உங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.. உங்கள் விபரங்களை பதிவு செய்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள register என்பதை அழுத்தவும்..

உங்கள் விபரங்களை பதிவு செய்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள register என்பதை அழுத்தவும்