DETTOL srilanka childrens art competition 2023-FULL DETAILS

DETTOL srilanka childrens art competition 2023-FULL DETAILS

உலக கைகழுவும் தினத்தை முன்னிட்டு நடாத்தப்படும் “Dettol கிருமிகள் இல்லாத நாளை – ஆரோக்கிய நாடு” சித்திரப் போட்டியின் கருப்பொருளின் கீழ் சித்திரமொன்றை அனுப்பி ரூ.1,000,000 வரை பணப்பரிசுகளை வெல்லும் வாய்ப்புக்கு உரித்துடையவராகிடுங்கள்!

பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள்

  • வயதெல்லை – 7 மற்றும் 7 வயதுக்குக் கீழானோர் பிரிவு / 8-11 வயது / 12-13 வயது / 14-16 வயது
  • முதலாவது வெற்றியாளர் – ரூ. 150,000 பணப்பரிசு
  • இரண்டாவது வெற்றியாளர் – ரூ. 80,000 பணப்பரிசு
  • மூன்றாவது வெற்றியாளர் – ரூ. 50,000 பணப்பரிசு
  • 30 ஆறுதல் பரிசுகள் – ரூ. 15,000 பணப்பரிசு

போட்டி விபரங்கள்:

“கிருமிகள் இல்லாத நாளை – ஆரோக்கிய நாடு” எனும் கருப்பொருளின் கீழ் சித்திரமொன்றை A3 அளவுடைய காகிதத்தில் எந்த ஊடகத்திலும் வரைந்து 2023.10.01 ஆம் திகதிக்கு முன்னர் கீழ குறிப்பிட்டுள்ள எந்தவொரு முறையிலும் எமக்கு அனுப்பி வைக்கவும்.

Dettol Sri Lanka Facebook பக்கம்

– 077 690 6654 WhatsApp இலக்கத்திற்கு

https://dettolartcompetition.com/ இணையதளத்திற்கு

– ரெக்கிட் பென்கிஸர் (லங்கா) லிமிடட், இலக்கம் 25, ஷர்பரி கார்டன், கொழும்பு 04 எனும் முகவரிக்கு

போட்டியாளர்கள் 8-16 வயதெல்லையை கொண்டிருத்தல் வேண்டும். சமர்ப்பிக்கப்படும் சித்திரங்களானது 3 வகையான வயதெல்லை பிரிவுகளின் கீழ் தீர்மானிக்கப்படும். (வயதெல்லை பிரிவு: 8-10, 11-13, 14-16 வயது)

அனைத்து வயதெல்லைப் பிரிவுகளிலிருந்தும் 1,2,3 ஆவது இடங்களுக்கு பணப்பரிசுகள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட வெற்றியாளர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு பிரவேசியுங்கள் – https://dettolartcompetition.com/terms-and-condition

*நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

நடுவர் குழுவின் தெரிவே இறுதித் தீர்மானமாகும்.

2023 ஒக்டோபர் 1 ஆம் திகதி இரவு 11.59 இற்கு பின் பெறப்படும் நுழைவு சமர்ப்பிற்கான உள்ளீடுகள் நிராகரிக்கப்படும்.

1 Trackback / Pingback

  1. DETTOL Children’s Art Competition 2023 - Ceylon Vacancy

Comments are closed.