NOTICE ON ADMISSION FOR COLLEGE OF EDUCATION 2022-2023
சித்திபெற்ற மாணவர்களுக்கு கல்வியியல் கல்லூரிகளில் அனுமதிரோஹினி கவிரத்ன MPயின் கேள்விக்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த சபையில் பதில்அடுத்த மாதத்தில் அனுமதிக்கும் ஏற்பாடுகளில் அவதானம்
2019, 2020 ஆம் ஆண்டுகளில் கல்வி பொதுத் தராதர உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள், அக்டோபர் மாதத்தில் கல்வியியல் கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். 2021 ஆம் ஆண்டு கல்வியற் கல்லூரிக்கு அனுமதிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் திருத்தங்கள் செய்து, எதிர்வரும் இரண்டு மூன்று வாரத்தில் வெளியிடவுள்ளதாகவும் அமைச்சர் சுசில் தெரிவித்தார்.