Srilanka law college intake 2021 for university law graduates

Receiving applications from law graduates from recognized state universities ko admission to Sri Lanka law college 2021 first intake.

closing date extended to 06.09.2021

இலங்கை சட்டக்கல்லூரி 2021 நுழைவுகான விண்ணப்பங்கள் இலங்கை பல்கலைக் கழகங்களில் சட்ட பட்டப்படிப்பை முடித்தவர்கள் இடமிருந்து கோரப்பட்டுள்ளது..

எவ்வாறு விண்ணப்பிப்பது?

1.சட்டக் கல்லூரியின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்யும் லிங்க் – DOWNLOAD

2. ஹற்றன் நஷனல் வங்கி யின் கணக்கு  063020073300 என்ற இலக்கத்துக்கு ரூபாய் 1000 வைப்பில் இட்டு பற்றுச் சீட்டில் incorporated council of legal education என குறிப்பிடுங்கள்.

3. முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவம், கட்டணம் செலுத்தப்பட்ட பற்றுச் சீட்டு, மற்றும் இணைக்கப்பட வேண்டிய முக்கியமான ஆவணங்கள் ஆகியவற்றை ஸ்கேன் செய்து registrations@sllc.ac.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஜூன் மாதம் நான்காம் திகதிக்கு முன்னர் அனுப்பி வையுங்கள்.

4. நீங்கள் இலங்கை சட்டக்கல்லூரியில் பதிவு செய்வதற்காக உரிய ஆவணங்களுடன் சமூகம் அளிக்க வேண்டிய தினம் உங்களுக்கு எதிர்காலத்தில் அறிவிக்கப்படும்.

முழுமையான விபரங்களைப் பெற்றுக் கொள்ள இந்த pdf  முழுமையாக வாசியுங்கள் – INSTRUCTIONS PDF

Application form – DOWNLOAD