Calling applications to grant financial assistance to children of the atf members who have passed that gce a level examination 2020
உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த ETF அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு நிதி உதவி வழங்குவதற்கான விண்ணப்பம் கோரல்..
2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு ரூபாய் 12 ஆயிரம் வீதம் நிதி உதவி வழங்குவதற்கு ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை தீர்மானித்துள்ளது..
கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவங்களை முழுமையாக பூரணப்படுத்தி பதிவு தபாலில் கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்..
அனுப்பி வைக்க வேண்டிய முகவரி
புலமைப்பரிசில் உத்தியோகத்தர், புலமைப்பரிசில் பிரிவு, ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை, மெக வர பியச, பத்தொன்பதாம் மாடி, நாரஹேன்பிட்ட, கொழும்பு 5,,
கீழே கொடுக்கப்பட்டுள்ள application form என்பதை கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை உங்களால் பெற்றுக்கொள்ள முடியும்..