SLAS, SLACS, SLPS, SLEAS, SLSS EXAM Tamil Gazette

நாடளாவிய சேவைகள் மற்றும் அரச சேவையின் நிறைவேற்றித்தர பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை 

இலங்கை நிர்வாக சேவை

இலங்கை கணக்காளர் சேவை

இலங்கை திட்டமிடல் சேவை

இலங்கை கல்வி நிர்வாக சேவை

இலங்கை விஞ்ஞான சேவை

விண்ணப்ப படிவங்கள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள ஆன்லைன் முறை மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க கூடியதாக இருக்கும்..

ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பித்த தன் பின்னர் அதனை தரவிறக்கம் செய்து உங்களுடைய ஒப்பத்தை சான்றுபடுத்தி விண்ணப்ப முடிவுத் தகுதியான 15ஆம் திகதி october மாதம் 2021 க்கு முன்னர் கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்..

பரீட்சை ஆணையாளர் நாயகம், நிறுவனம் சார் பரீட்சைகள் ஒழுங்கமைப்பு கிளை, இலங்கை பரீட்சைத் திணைக்களம், தபால் பெட்டி இலக்கம் 1503, கொழும்பு.