மின்சார சபையில் வேலைவாய்ப்பு வெற்றிடம்
இலங்கை மின்சார சபை தனியார் நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..
தேவைப்படும் தகைமைகள்
சாதாரண தரத்தில் கணிதம் மற்றும் ஆங்கில மொழியில் திறமை சித்தியுடன் ஏனைய பாடங்களில் சித்தி அடைந்தவர்கள்.
அத்துடன் கீழே குறிப்பிடும் தகவல்களில் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும்..
தொழில்நுட்பத்தில் தேசிய டிப்ளோமா( NDT)
பொறியியலில் உயர் தேசிய டிப்ளோமா சிவில் – (HNDE)
பொறியியல் தேசிய டிப்ளோமா(NDES)
சிவில் பொறியியல் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ -திறந்த பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டது..(Diploma in Technology (Civil Engineering) – Open University of Sri Lanka )
பொறியியலில் மேம்பட்ட டிப்ளோமா. (Advanced Diploma in Engineering )
40 வயதுக்கு குறைந்த விண்ணப்பதாரிகள் அனைவரும் 2021 ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும்..
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி கீழ்வருமாறு.
Ceylon Electricity (Pvt) Ltd.
1st Floor, Eh Curay Building,
411, Galle Road, Colombo 03.