நீங்களும் ஊடகத் துறையில் கால்பதிக்க ஆர்வம் உள்ளவரா?
*உங்களுக்கான அரிய சந்தர்ப்பம்..*
உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்கள் மத்தியில் அதிகம் பிரபலமான ஊடகமான லங்காசிரி இணையதளத்தின் கீழ் இயங்கும் தமிழ் வின் செய்தி பிரிவுக்கு கீழ்காணும் வேலை வாய்ப்புகளுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன..
*செய்தி பதிவெற்றுணர்கள்*
*உப செய்தி ஆசிரியர்கள்*
*ஊடகவியலாளர்கள்*
*பிராந்திய செய்திகள் சேகரிப்பாளர்*..
குறித்த பதவிகளுக்கு அனுபவம் உள்ளவர்களும் அனுபவ மற்றவர்களும் விண்ணப்பிக்க முடியும்.
தெரிவு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சியுடன் சம்பளமும் வழங்கப்படும்..
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விண்ணப்பப்படிவத்தை ஆன்லைனில் நிரப்பி அனுப்ப வேண்டும்.. application என கொடுக்கப்பட்ட லிங்கை பயன்படுத்தி உங்கள் பெயர் விபரம் மற்றும் அனுபவம் தொடர்பான தகவல்களை நிரப்புவதன் மூலம் நீங்களும் ஒரு நிமிடத்தில் விண்ணப்பிக்க முடியும்..