Government Sector Recruitment: Full Details on 15839 Vacancies

Government Sector Recruitment: Full Details on 15839 Vacancies

17. பொதுச் சேவை ஆட்சேர்ப்பு செயல்முறை மீளாய்வு

வாக்கெடுப்பு இலக்கம்: 45
2024.12.30 அன்று அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பிரதமரின் செயலாளர் தலைமையிலான விசேட குழுவின் பரிந்துரைகளின்படி, அத்தியாவசிய தேவைகளைக் கருத்திற்கொண்டு 12.02.2026 அன்று அமைச்சரவை பின்வரும் ஆட்சேர்ப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மொத்த அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்புகள் 15,839
01 கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 300
02 நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு 67
03 பாதுகாப்பு அமைச்சு 9,794
04 கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு 112
05 போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு 121
06 புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு 02
07 பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு 1,915
08 பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு 66
09 விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு 60
10 சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு 776
11 அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு 201
12 நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 214
13 கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு 15
14 சுற்றுச்சூழல் அமைச்சு 213
15 இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சு 06
16 வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு 03
17 தொழில் அமைச்சு 01
18 பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு 09
19 துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து சேவைகள் அமைச்சு 339
20 மின்சக்தி அமைச்சு 01
21 வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு 50
22 வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு 10
23 மத்திய மாகாண சபை 22
24 சப்ரகமுவ மாகாண சபை 236
25 வடமேல் மாகாண சபை 401
26 வடமத்திய மாகாண சபை 66
27 கிழக்கு மாகாண சபை 282
28 ஊவா மாகாண சபை 146
29 வட மாகாண சபை 411