APTITUTE EXAM FOR UVA WELLASA UNIVERSITY COURSES-2021

Applications are hereby invited for the aptitude test for the uva wellasa university degree programs for the academic year 2020-2021 

ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் 4 கற்கை நெறிகளுக்கான பல்கலைக்கழக அனுமதி குரிய உளச்சார்பு பரீட்சை விண்ணப்பங்கள் கோரபபட்டுள்ளன.

கற்கை நெறி விபரம்(COURSES)

கணினி விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்(Computer Science and Technology)

கைத்தொழில் தகவல் தொழில்நுட்பம்(Industrial Information Technology)

முயற்சியாண்மை யும் முகாமைத்துவமும்(Entrepreneurship and Management)

விருந்தோம்பல் சுற்றுலா மற்றும் நிகழ்ச்சிகள் முகாமைத்துவம்.(Hospitality Tourism and Events Management)

கற்கை நெறிகளுக்கு ஏற்ப உளச்சார்பு பரீட்சை ஆங்கில மொழியில் நடைபெறும்.

குறித்த கற்கை நெறிகளுக்கு தேவையான அடிப்படை தகமைகள் தொடர்பான விவரத்தை பல்கலைக்கழக வழிகாட்டி கைநூலில் பார்வையிட முடியும். குறித்த கைநூல் pdf வடிவத்தில் தேவையானவர்கள் இதில் டவுன்லோட் செய்துகொள்ள முடியும்.-  DOWNLOAD UGC BOOK

விண்ணப்பதாரர்கள் 2021 ஜூன் 23 அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவங்கள் இணையவழி ஊடாக சமர்ப்பிக்க வேண்டும்..

ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் இலங்கை வங்கி BADULLA கிளையின் கணக்கு இலக்கம்

78166821

க்கு இலங்கை வங்கியின் ஏதாவது ஒரு கிளையின் ஊடாக ஒரு பரீட்சைக்கு 500 ரூபாய் வீதம் வைப்பு செய்யப்பட்ட பரீட்சை கட்டணத்தின் பற்றுச்சீட்டு விண்ணப்ப படிவத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்(பற்றுச் சீட்டின் பிரதியை உங்களுடன் வைத்துக் கொள்ளவும்)

நீங்கள் இரண்டு பாடங்களுக்கு பரீட்சை எழுத விரும்பினால் ஆயிரம் ரூபா செலுத்தப்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

பரீட்சைக்காக ஒதுக்கப்பட்ட பரீட்சை நிலையங்களில் அதற்கான இலக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு வசதியான பரீட்சை நிலையத்தில் இலக்கத்தை தெரிவு செய்து கொள்ளவும்.

GAZETTE TAMIL – VIEW

GAZETTE ENGLISH – VIEW

GAZETTE SINHALA – VIEW

ONLINE APPLICATION – APPLY