Diploma courses at eastern university of Sri Lanka (diploma in computer based accounting & diploma in Human resource management)

அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் தொடர்பாக உடனுக்குடன் தகவல்களை இலவசமாக பெற நமது வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்- JOIN HERE

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் பின்வரும் டிப்ளோமா கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

1. Diploma in computer based accounting

தேவையான தகைமைகள்

சாதாரண தரத்தில் 6 பாடத்தில் ஒரே அமர்வில்சித்தி (கணிதம் மற்றும் ஆங்கிலம் உள்ளடங்கலாக)

உயர்தரத்தில் மூன்று பாடங்களிலும் ஒரே அமர்வில் சித்தி

கற்கைநெறி காலம்- ஒரு வருடம்

(சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் நடைபெறும்)

கற்கைநெறி கட்டணம்- 38500

விண்ணப்ப முடிவுத் திகதி-05.02.2021

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்ப கட்டணம் 1,000 ரூபாய் இணை இலங்கை வங்கியில் கணக்கு இலக்கம் 0002367029 , assistant bursar ,trincomalee campus, application fees DCBA என்ற கணக்கில் வரவு வைக்கும்படி செலுத்தி குறித்த பற்றுச் சீட்டின் ஐ முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து பின்வரும் முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.

Assistant registrar,Faculty of communication in business studies,Trincomalee campus, eastern university, srilanka,konesapuri,nilaveli

விண்ணப்ப படிவத்தினை பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும் — GET APPLICATION FORM

2. Diploma in Human resource management

தேவையான தகைமைகள்

சாதாரண தரத்தில் 6 பாடத்தில் ஒரே அமர்வில்சித்தி (கணிதம் மற்றும் ஆங்கிலம் உள்ளடங்கலாக)

உயர்தரத்தில் மூன்று பாடங்களிலும் ஒரே அமர்வில் சித்தி

கற்கைநெறி காலம்- ஒரு வருடம்

(சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் நடைபெறும்)

கற்கைநெறி கட்டணம்- 33500

விண்ணப்ப முடிவுத் திகதி-05.02.2021

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்ப கட்டணம் 1,000 ரூபாய் இணை இலங்கை வங்கியில் கணக்கு இலக்கம் 0002367029 , assistant bursar ,trincomalee campus, application fees DHRM என்ற கணக்கில் வரவு வைக்கும்படி செலுத்தி குறித்த பற்றுச் சீட்டின் ஐ முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து பின்வரும் முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.

Assistant registrar,Faculty of communication in business studies,Trincomalee campus, eastern university, srilanka,konesapuri,nilaveli

விண்ணப்ப படிவத்தினை பெற்றுக் கொள்ள இங்கு கிளிக் செய்யவும் –> GET APPLICATION

அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் தொடர்பாக உடனுக்குடன் தகவல்களை இலவசமாக பெற நமது வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்- JOIN HERE

டெலிகிராம் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்-JOIN HERE

பின்வரும் கற்கைநெறி தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் யாராவது ஒருவர் பயன் பெறலாம்.

1 Comment

Leave a Reply

Your email address will not be published.

*