Diploma in library and information services -Peradeniya university 2021

The University of Peradeniya Calling applications from candidates who have met minimum eligibility criteria for registration for Diploma in Library and Information course offered in Sinhala, English and Tamil medium.

இலங்கை பேராதெனிய பல்கலைக் கழகத்தினால் diploma in library and information services கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..

குறித்த கற்கை நெறிக்கு விண்ணப்பிக்க தேவையான தகைமைகள் என்ன?

உயர்தரத்தில் 3 பாடங்களில் சித்தி அடைந்து இருத்தல்..

      அல்லது 

Nvqf லெவல் 4 / slqf லெவல் 2 ஐ பூர்த்தி செய்திருத்தல்..

     அல்லது

SLQF லெவல் 2 உடன் 12 வருட பாடசாலை கல்வி..

அல்லது

நான்கு வருட அனுபவத்துடன் library and information services மற்றும் 12 வருட பாடசாலை கல்வி

இந்த கற்கைநெறி தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் கற்பிக்கபடும்.. எந்த மொழி மூலத்தில் நீங்கள் கற்க வேண்டுமோ குறித்த மொழியில் சாதாரண தரத்தில் திறமைச் சித்தி இருக்க வேண்டும்..

விண்ணப்பிப்பது எப்படி?

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறித்த கற்கை நெறிக்கான விண்ணப்ப படிவத்தை print செய்து முழுமையாக பூர்த்தி செய்து 28.05.2021 இதற்கு முன்னதாக…

The deputy registrar,Centre for distance and continuing education,No 43,old Galaha road,Peradeniya.

என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள்..

Gazette NoticeDownload
Application formDownload