ADMISSION FOR THE FULL TIME COURSES UNDER THE NATIONAL APPRENTICESHIP SCHEME – 2021
CLOSING DATE EXTENDED – 20.08.2021
இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில் பின்வரும் முழுநேர பயிற்சி நெறிக்கானஅனுமதிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
இலங்கையில் வளர்ந்து வரும் துறைகளில் மிக முக்கியமானது வாகன இயந்திரவியல் துறை ஆகும்..நாளுக்கு நாள் நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வாகனங்கள் பழுது பார்த்தல், மின்சாரவியல், இயந்திரவியல், வாகன பெயிண்டிங் போன்றவற்றுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது..
ஜெர்மன் டெக் நிறுவனமானது நவீன தொழில் நுட்பங்களை கற்று கொடுக்கின்ற சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கக் கூடிய ஒரு நிறுவனமாகும்..
இந்நிறுவனத்தில் பகுதிநேர பாடநெறிகள் மற்றும் முழுநேர பாடநெறிகள் என இரண்டு வகையாகவும் காணப்படுகின்றது.கீழே கொடுக்கப்பட்டுள்ள கற்கைநெறிகள் முழுநேர கற்கைநெறிகள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்..
தேவையான ஆகக் குறைந்த தகைமைகள்..
வயது- 2021 மூன்றாம் மாதம் 31ஆம் திகதியன்று 16-ஆம் வயதிற்கும் 22 வயதிற்கும் இடைப்பட்டதாக இருத்தல்.
கல்வி- சாதாரண தர பரீட்சையில் தமிழ் அல்லது சிங்களம் கணிதம் உட்பட 6 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தி.
அல்லது
லண்டன் சாதாரண தர பரீட்சையில் ஆங்கில மொழி கணிதம் உட்பட 6 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தி.
COURSES
01 .Automobile 04 years
02. Millwright/Fitter 04 years
03 Power Electrical 03 1/2 years
04 .Air-Conditioning and Refrigeration 03 1/2 years
05. Tool Machinery 03 1/2 years
06. Mechatronic Technology (Industrial) 03 1/2 years
07. Auto Air conditioning 03 years
08. Auto Electrical 03 years
09 .Diesel Mechanic 03 years
10 .Welding 03 years
11 .Motor Vehicle Body Repairer and
Painter – 03 years
GAZETTE – DOWNLOAD
APPLICATION FORM – DOWNLOAD