2024 All Island Art, Poster & Cartoon Competition
Deadline for the submission is 31st May 2024–விண்ணப்ப முடிவு திகதி 31 மே 2024 வரை நீடிக்கப்பட்டு உள்ளது
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் நடாத்தப்படும் தேசிய ரீதியிலான சித்திரம் சுவரொட்டி மற்றும் கார்ட்டூன் போட்டிகள்..
இந்தப் போட்டியானது கீழ்க்குறிப்பிடும் பிரவுகளாக நடாத்தப்படவுள்ளது
- பாடசாலை மாணவர்கள் { அரச, தனியார், சர்வதேச) தரம் 1 முதல் 13
- ஆசிரியர்கள்
- பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவன மாணவர்கள்.
- தொழில் புரிவோர் மற்றும் வேறு
ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித் திகதி 2024.04.10
வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு பதக்கம் சான்றிதழ்கள் என்பன வழங்கி வைக்கப்படும்..
விபரங்கள் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.




