இலங்கையில் வசிப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
வயது வரம்பு, பக்கங்கள் வரம்பு இல்லை.
தெளிவான கையெழுத்து அல்லது தமிழில் நட்டச்சு செய்திருக்க வேண்டும்.
வெளியிடப்படாத கதைகளை உங்களுக்குத் திருப்பி அனுப்ப முடியாது. எனவே கதையின் நகலை வைத்துக் கொள்ளவும்.
கதையுடன் எழுத்தாளரின் பெயர், முகவரி, மின்ளஞ்சல் மற்றும் தொலைபேசி எண் விவரங்களை அனுப்பவும்
இது ஏற்கனவே அச்சு, இணையதளங்களில் வெளியிருக்கப்பட்டிருக்கக்கூடாது.
இது உங்கள் சொந்தக் கற்பனை என்பதற்கு உறுதி மொழி தரவேண்டும்,
உறுதி மொழி இல்லாத கதை போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது.
இந்த போட்டி முடியும் வரை நீங்கள் அதை வேறு எந்த ஊடகத்திற்கும் அனுப்பக்கூடாது.
ஒரு போட்டியாளர் ஒரு கதையை மட்டுமே அனுப்ப முடியும்
நடுவர்குழுவின் தீர்ப்பே இறுதியானது.
கதைகளை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 31.03.2024
