2024 SCHOOL TERM CALENDAR With activities

2024 கல்வியாண்டின் கற்றல் செயற்பாடுகள் ஒருவாரத்தால் அதிகரிக்கப்படுகிறது. 17.01.2025 நிறைவடைவதாக அறிவிக்கப்பட்ட மூன்றாம் தவணைச் செயற்பாடுகள் 24.01.2025 நிறைவடையுமென புதிய அறிவித்தல் வெளியாகியுள்ளது.

Term 02