2025 GRADE 5 SCHOLARSHIP EXAM PAPER PART 2

2025 GRADE 5 SCHOLARSHIP EXAM PAPER PART 2

2025 Scholarship Answers Part 2

2025 Scholarship Answers Part 2

பகுதி 01 – 07

01.1: தேனருவி ஆரம்ப பாடசாலை
01.2: அகிலன்
01.3: தரம் 3
01.4: உலகப் படத்தையும் இலங்கை படத்தையும்
01.5: அதிபரிடம் தெரிவித்து இதற்கான அனுமதியினை பெற வேண்டும்
01.6: புதிதாக
01.7: பூக்கள்
02.1: காட்டினார்கள்
02.2: செல்கிறான்
02.3: குடிக்கின்றன
02.4: சென்றது
02.5: கூறினார்கள்
03.1: அதிகாலையிலேயே தீபன் விளையாட்டு மைதானத்திற்கு வந்தான்.
03.2: நான் பேராதனைப் பூங்காவைப் பார்க்கப் போகிறேன்.
04.1: இடப்பெயர்
04.2: பொருட்பெயர்
05.1: நோயாளி, பரிசோதனை
05.2: அறிவுரை, பயனுள்ளதாக
06.1: மூளை முடுக்கு
06.2: காடு மேடு
07.1: விழுந்தன
07.2: சாப்பிடுகிறேன்

பகுதி 08 – 29

08: இந்தப் புத்தகத்தில் பல வினாக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. நீங்கள் ஐந்தாம் பக்கத்தில் உள்ள வினாவை வாசித்தீர்களா?
09: வானிலை பற்றிய அறிக்கை அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாகும்.
10.1: Knife/KNIFE
10.2: Fish/FISH
11.1: Farmer works in the feddy field.
11.2: I come to school by bicycle
12.1: River – ஆறு
12.2: National anthem – தேசிய கீதம்
13: மாணவன்
14: கிராண் கொல் பாட்டய்
15: மூவாயிரத்து அறுபத்து எட்டு
16: 24375, 24537, 24735
17: பத்தில் மேல் ஏழு 7/10
18: 7640-4067=3573
19: 1, 3, 9, 27, 81, 243
20: 250ml
21: 5 மணித்தியாலம் 45 நிமிடம்
22: 636÷6=106 புத்தகங்கள்
23: 21kg 250g
24: 12 விளிம்புகள்
25: 1m 25cm
26: 930 ரூபா
27: 205 ரூபா
28: 3l 850ml
29.1: 1 மாணவர்
29.2: 13

பகுதி 30 – 59 (Answer Keys)

  • 30: 1
  • 31: 2
  • 32: 2
  • 33: 1
  • 34: 3
  • 35: 2
  • 36: 2
  • 37: 1
  • 38: 2
  • 39: 1
  • 40: 3
  • 41: 3
  • 42: 1
  • 43: 3
  • 44: 2
  • 45: 1
  • 46: 3
  • 47: 1
  • 48: 3
  • 49: 2
  • 50: 3
  • 51: 2
  • 52: 1
  • 53: 2
  • 54: 3
  • 55: 3
  • 56: 1
  • 57: 2
  • 58: 3
  • 59: 1

பகுதி 60

எழுதப்பட்டுள்ள வாக்கியங்களில் எழுவாய் பயனிலை தொடர்பு சரியாயின் உருவாக்கியதற்கு இரண்டு புள்ளிகள் வீதம் மொத்தமாக 6 புள்ளிகள் வழங்கப்படும்.

SOURCE – Gurushishyan Academy-Thangavel Satheeskumar