6000 VOUCHER FOR STUDENTS REGISTRATION 2025
பொருட்களை கொள்வனவு செய்வது எப்படி என்பதை அறிந்து கொள்ள கீழே உள்ள வீடியோ இணை பார்க்கவும்
ONLINE APPLICATION LINK | apply here |
CIRCULAR | DOWNLOAD |
பொருட்களை கொள்வனவு செய்வது எப்படி? VIDEO | VIEW |
எப்பிடி விண்ணப்பிப்பது video link | view |
………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
வவுச்சர்களை (6000/=) வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்…மாணவர்கள் அஸ்வெமுவ திட்டத்தின் கீழ் நிதியைப் பெறவில்லை என்பதை உறுதிப்படுத்திப் பெறும்மாதிரிப் படிவம். …கீழே பதிவில் சுற்றறிக்கையுள்ளது.மேலதிக விபரத்திற்கு தெளிவாக வாசியுங்கள்..Ic potocopyஇரண்டும் வேண்டும்.அதிபரிடம் கொடுக்க வேண்டும்.அதிபர் இதனடிப்படையில் நிகழ்நிலையில் 21.01.2025 ற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.