APPLICATION FOR United Nations Office for Project Services (UNOPS)- DRIVER VACANCY
இலங்கையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் திட்ட அமுலாக்க அலுவலகம் என்றழைக்கப்படும் திட்ட சேவைகளுக்கான ஐக்கியநாடுகள் அலுவலகத்தில் சாதாரண தர தகைமை உடன் வாகன ஓட்டுனர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..
Online ஊடாக மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.. நீங்கள் apply என்பதை கிளிக் செய்தபின் கீழ்வரும் புகைப்படம் போன்ற ஒரு திரை காட்சி அளிக்கும்.. அதில் உங்களை register செய்து கொண்ட பின் விண்ணப்பிக்க முடியும்.
குறித்த பதவி தொடர்பான விபரங்கள் ஐக்கிய நாடுகளின் திட்ட அமுலாக்க இணையதளத்தில் பகிர பட்டிருந்தது..இந்த தளம் ஊடாக நாங்கள் பகிர்ந்து கொள்கின்றோம்