Banking Assistant (Trainees) 2025 application-Central bank srilanka
| APPLY NOW | CLICK HERE(PENDING) |
- தகைமைப் பிரமாணம்
1.1 வேண்டப்படும் கல்வித் தகைமைகள்:
(அ) க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சையில் கணிதம் மற்றும் மொழி (சிங்களம் அல்லது தமிழ் உள்ளடங்கலாக குறைந்தது ஐந்து (05) பீ(B) சித்திகள் அத்துடன் ஆங்கில மொழியில் ‘சீ'(C) சித்தியுடன் ஒரே தடவையில் ஆறு (06) பாடங்களில் சித்திபெற்றிருத்தல்.
அத்துடன்
(ஆ) க.பொ.த (உயர் தரம்) பரீட்சையில் ஏதேனும் துறையில் ஒரே தடவையில் முக்கிய பாடங்களில் (பொது ஆங்கிலம் நீங்கலாக) குறைந்தது மூன்று (03) ‘பீ(B) சித்திபெற்றிருத்தல்.
12 வயது: 2025.05.23 அன்று உள்ளவாறு வயது 18 வருடங்களுக்குக் குறையாமலும் 22 வருடங்களுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும். அதற்கமைய, 2003.05.24 ஆம் திகதிக்கும் 2007.05.23 ஆம் திகதிக்கும் இடையில் பிறந்த திகதியைக் கொண்ட (சொல்லப்பட்ட திகதிகள் உள்ளடங்கலாக) விண்ணப்பதாரிகள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கத் தகைமை பெறுவர்.
மத்திய வங்கி பரீட்சை வழிகாட்டல் குழுவில் இணைய
