Banking Trainee 2026 Full details-commercial bank
CLOSING DATE-28.02.2026
📱 Banking Exam வழிகாட்டல் WhatsApp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
COMMERCIAL BANK
Banking Trainees (வங்கிப் பயிலுனர்கள்)
FAST TRACK – விசேட சலுகைகள்
உங்கள் தொழில் வாழ்க்கையை விரைவுபடுத்த பின்வரும் தகைமைகள் இருப்பின் பயிற்சி காலம் குறைக்கப்படும்:
- 1 வருடம் அனுபவம்: வங்கித்துறையில் Trainee அல்லது நிரந்தர ஊழியராக 1 வருடம் அனுபவம் இருப்பின் – பயிற்சி காலம் 1 வருடம் மட்டுமே.
- Internship: வங்கியில் குறைந்தது 11 மாதங்கள் உள்ளகப் பயிற்சி (Internship) முடித்திருப்பின் – பயிற்சி காலம் 1.5 வருடங்கள்.
- பட்டம் (Degree): அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டம் இருப்பின் – பயிற்சி காலம் 1.5 வருடங்கள்.
- பட்டம் படித்துக்கொண்டிருப்பவர்கள்: பயிற்சியின் போது பட்டம் படித்து, பயிற்சி தொடங்கி 1.5 வருடங்களுக்குள் பட்டத்தை முடிப்பவராக இருந்தால் – பயிற்சி காலம் 1.5 வருடங்கள்.
தகைமைகள் (Eligibility Criteria)
- வயது: 18 முதல் 24 வயதிற்கு இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும்.
- G.C.E O/L (Local):
ஒரே அமர்வில் கணிதம் உட்பட 4 “C” சித்திகளுடன் 6 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் ஆங்கிலத்தில் “A” அல்லது “B” சித்தி அவசியம். - OR (அல்லது)
- Edexcel / Cambridge O/L:
ஒரே அமர்வில் ஆங்கிலம் மற்றும் கணிதம் உட்பட 3 “B” சித்திகள் மற்றும் 3 “C” சித்திகளுடன் 6 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
Academic/Professional Qualifications
Must possess ANY ONE of the following:
- Passed G.C.E (A/L) with 03 “S” passes for main subjects (excluding General English) OR 03 “C” passes at Edexcel or Cambridge (A/L) in a single sitting.
- CIMA completed up to operational level.
- CMA completed up to operational level.
- ACCA completed up to skill level.
- CIM (UK) completed up to diploma level.
- IABF (old syllabus) / DBF (new syllabus) completed at Institute of Bankers of Sri Lanka (IBSL).
- AAT – passed finalist.
விண்ணப்பிக்கும் முறை
வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
(Careers > Open Positions > Banking Trainees)
விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும் (Click Here to Apply)