Circular for admission of advanced level students with aesthetic subject practical exam 2020
சாதாரண தர பரீட்சையில் அழகியல் பாட செய்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர் களை உயர்தரத்துக்கு அனுமதிப்பது தொடர்பான சுற்றறிக்கை கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது