College of surgeons இல் நிர்வாக உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..
சாதாரணதர தகமையை கொண்டவர்களும் குறித்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.. கல்வித் தகமை க்கு மேல் அதிகமாக ஆங்கிலத்தில் எழுதக்கூடிய மற்றும் சாதாரணமாக பேசக்கூடிய ஆற்றல், கணினி தொடர்பான அறிவு என்பன இருத்தல் முக்கியம்..
விண்ணப்பிக்க வேண்டிய முறை
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை முழுமையாக நிரப்பி 10.08.2021 இக்கு முன்னதாக
The college of surgeons of Sri Lanka, no-06, independence avenue, Colombo 7
என்ற முகவரிக்கு பதிவு தபால் மூலம் அனுப்பி வையுங்கள்..
அல்லது
Pdf வடிவத்தில் உள்ள சுயவிபரக்கோவை இணை கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு குறித்த விண்ணப்ப முடிவுத் திகதிக்கு முன்னதாக அனுப்பி வையுங்கள்.
Collsurg@gmail.com