CUSTOMER CARE ASSISTANT VACANCIES 2023-FASHION BUG

CUSTOMER CARE ASSISTANT VACANCIES 2023-FASHION BUG

VACANCY ALERT

Fashion bug நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..

வாடிக்கையாளர் சேவை உதவியாளர்கள்

》 நீங்களும் 18 – 32 வயதுக்கு உற்பட்டவராயின் (ஆண்/பெண்), இம்மாதம் செப்டெம்பர் (September) 25ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் (October) 01ஆம் திகதிக்குள் காலை 10.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிக்கு இடையில் உங்கள் அருகில் உள்ள ஃபேஷன் பக் கிளைக்கு நேர்முகப்பரீட்சைக்காக (Interview) உங்கள் சுயவிபரக்கோவையுடன் (CV) சமூகமளித்திடுங்கள்.

》 இன்றே ஃபேஷன் பக் நிறுவனத்தின் ஓர் அங்கத்தவராகி நீங்களும் கீழ்காணும் பெறுமதியான சலுகைகளை அடைந்திடுங்கள்.

☆ சிறந்த சம்பளத்துடன் விற்பனை எண்ணிக்கைக்கேற்ப மேலதிக கொடுப்பணவு (Sales Bonus).

☆ பணித்திறனுக்கேற்ப ஊக்கத்தொகைகள் (Allowances & Incentives).

☆ EPF/ETF கொடுப்பணவுகள்.

☆ நலன்புரிவசதிகள் (Welfare).

☆ திறமைக்கேற்ப பதவி உயர்வுகள் (Promotions).

☆ பயிற்சி மற்றும் ஆளுமை விருத்தி நிகழ்வுகளும் ஊக்குவிப்பு விருது விழாக்களும்.

☆ ஆண்கள், பெண்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகள்.

☆ பெண்களுக்கு தங்குமிட வசதிக்கான உதவித் தொகைகள்.

☆ வருடாந்த விளையாட்டு நிகழ்வுகள்.

☆ சீருடை மற்றும் இதர வசதிகள்.

》வெற்றிடங்களுக்கான கிளைகள்(14) :
கொல்பிட்டி, வெள்ளவத்தை, நுகேகொடை, மஹரகமை, மொரடுவ, வத்தளை, நீர்கொழும்பு, பொரளை, குருநாகலை, கண்டி, கட்டுகஸ்தோட்டை, பண்டாரவளை, மாத்தறை மற்றும் கொட்டாஞ்சேனை.

Colpetty 077 366 0452 Wellawatta 077 201 5665
Borella 077 722 1030
Kurunegala 077 360 3219
Nugegoda 077 744 8636
Kandy 077 309 9751
Maharagama 077 368 5337
Katugastota 077 757 9983
Katubedda 077 759 0996
Bandarawela 077 759 0355
Wattala
Matara 077 722 1019
Negombo 077 304 3838 077 302 8435
Kotahenal 077 236 6622