Department of Manpower and Employment CAREER GUIDENCE
க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையின் பின்னர் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.
நீங்கள் எதிர்காலத்தில் அடைந்து கொள்ளக்கூடிய தொழில் பாதைகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவோர்களாயின், எந்தப் பாடத்தின் துறையின் கீழ்….
இல்லை என்றால்;
நீங்கள் ஒரு தொழில்முறை படிப்பை தொடர விரும்புகிறீர்களா?தொழிற்கல்விக்குத் தேவையான பயிற்சியைப் பெற விரும்புகிறீர்களா?அல்லது நீங்கள் நேரடியாகத் தொழிலொன்றைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றீர்களா?நீங்கள் சுயதொழில் தொடங்க/தொழில்முனைவோராக விரும்புகிறீர்களா?
உங்கள் கனவுகளில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமாக இருந்தால்..,
உங்களுக்கு உங்களது எதிர்காலத்தைப் பற்றிய தெளிவான பார்வை இருக்க வேண்டும்.
மேலதிக தகவல்களுக்கு உங்கள் அருகிலுள்ள மாவட்ட செயலகம் அல்லது பிரதேச செயலகத்தில் உள்ள தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் அல்லது மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தரை தொடர்பு கொள்ளவும். அவர்களைத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் இணையதளத்தில் கொடுக்கப்டுள்ளன