Empowering 50,000 Youth: The ‘Next Sri Lanka’ Program Offers Free Vocational Training and Scholarships 2025

குறைந்த வருமானம் பெறும் 200,000 குடும்பங்களைச் சேர்ந்த 50,000 இளைஞர் யுவதிகளை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெறும் நோக்கில் தொழிற்திறன் கொண்டவர்களாக மாற்றுவதை இலக்காகக் கொண்டு “Next Sri Lanka” (அடுத்த இலங்கை) என்ற மாபெரும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விபரங்களை பெற்றுக்கொள்ள கீழே உள்ள அட்டவணையில் FULL DETAILS என்பதை கிளிக் செய்யவும்..