FREE IT COURSE APPLY DETAILS-2022

FREE IT COURSE APPLY DETAILS-2022

வயது எல்லை

1.17தொடக்கம் 29 வயதிற்குட்பட்டவர்கள்

நுழைவுத்தகைமை

1.க.பொ.த சாதாரண தரம் கற்றிருத்தல்

2. பயிற்சி முடிவில் 100 % தொழில் பெற்றுக்கொடுக்கப்படல் 

3 .தங்குமிடம், உணவு வசதிகள் இலவசம் 

Computer Appilication Assistant

06 மாதங்கள் -NVQ-03

வவுனியா மாவட்ட வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனம் (ORHAN) ல் நடாத்தப்படும் 2022ம் ஆண்டிற்கான இலவச COMPUTER APPLICATION ASSISTANT

(NVQ 03) கண்ணி பிரயோக உதவியாளர் பயிலுனர் ஆட்சேர்ப்புக்கானவிண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. 

வயது எல்லை : 17-29 கல்வி

தகுதி : க.பொ.த.சா/தரம் கற்றிருத்தல், 

பயிற்சியைப் பெற்றுக்கொள்வதற்குத் தகுதியுடையோர்

1.வலுவிழப்புடன் கூடிய இளைஞர் யுவதிகள் 

2.வலுவிழப்புடன் கூடிய அங்கத்தவர்களைக் கொண்ட குடும்ப அங்கத்தவர்கள் 

3.பெண் தலைமைத்துவக் குடும்ப அங்கத்தவர்கள்

 4.வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்ப அங்கத்தவர்கள்

விண்ணப்ப பயிற்சிக்காலத்தின்போது போக்குவரத்து  கொடுப்பனவு வழங்கப்படும். தங்களது சுயவிபரக்கோவையினை அல்லது சுயமாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை கீழுள்ள முகவரிக்கு அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு 22.08.2022ற்கு முன் கிடைக்கக்கூடியவாறு சமர்ப்பிக்கவும்.

  • ORHAN,2ம் ஒழுங்கை,பாலவிநாயகர் வீதி, தவசிகுளம்,,வவுனியா. 
  • 0777343531
  • e-Mail- orhanvavuniya@gmail.com