Statistical Report Performance of Candidates G.C.E. AL Examination 2025

Statistical Report Performance of Candidates G.C.E. AL Examination 2025

க.பொ.த (உயர் தர) பரீட்சை 2025 – முழுமையான பெறுபேறுகள் அறிக்கை

📄 DOWNLOAD FULL PERFORMANCE REPORT (PDF)

தேசிய மட்டத்திலான பொதுவான அடைவுகள் (National Summary)

தோற்றிய மொத்தப் பரீட்சார்த்திகள்340,592
பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி176,527 (62.64%)
3A பெற்ற மாணவர்கள்8,300
அனைத்து பாடங்களிலும் தோல்வி30,898 (10.96%)

மாகாண ரீதியான தரவரிசை (University Eligibility)

அனைத்து பரீட்சார்த்திகளின் அடிப்படையில் மாகாணங்களின் அடைவு மட்டம்:

மாகாண தரவரிசை மாகாணம் (Province) தோற்றியோர் தகுதி பெற்றோர் (%)
1வட மாகாணம் (Northern)14,09965.19%
2மேல் மாகாணம் (Western)70,46563.76%
3தென் மாகாணம் (Southern)38,66863.69%
4வடமேல் மாகாணம் (North Western)31,85163.66%
5சப்ரகமுவ மாகாணம் (Sabaragamuwa)28,38563.01%
6கிழக்கு மாகாணம் (Eastern)23,56362.85%
7ஊவா மாகாணம் (Uva)20,03360.79%
8மத்திய மாகாணம் (Central)36,21160.01%
9வடமத்திய மாகாணம் (North Central)18,53558.79%

பாடத்துறை (Stream) ரீதியான அடைவுகள்

பாடத்துறை (Stream) தோற்றியோர் பல்கலைக்கழக தகுதி % சிறந்த மாவட்டம்
உயிரியல் விஞ்ஞானம் (Bio)56,35558.43%யாழ்ப்பாணம் (69.26%)
பௌதிக விஞ்ஞானம் (Maths)37,36461.59%கொழும்பு (68.91%)
வர்த்தகத் துறை (Commerce)59,74966.29%மன்னார் (71.43%)
கலைத் துறை (Arts)91,64963.57%கிளிநொச்சி (79.51%)
பொறியியல் தொழில்நுட்பம்19,90862.65%காலி (70.77%)
உயிர்முறைமைகள் தொழில்நுட்பம்8,60170.24%மட்டக்களப்பு (75.62%)

பாடவாரியான முழுமையான சித்தி விபரம் (Subject-wise Performance)

தேசிய ரீதியில் பாடங்கள் மற்றும் மாணவர்கள் பெற்ற சித்தி (Grades) விபரம்:

பாடம் தோற்றியோர் மொத்தச் சித்தி (S-A)% A தரம் பெற்றோர்
Physics97,76071.33%5,505
Chemistry93,84471.81%7,597
Combined Maths44,91569.43%3,395
Biology56,96969.77%3,211
Agricultural Science14,30075.49%526
Accounting59,92475.32%5,660
Business Studies54,50284.98%5,561
Economics57,97573.97%5,160
ICT56,53872.31%1,284
Political Science31,74269.13%3,509
Geography44,84473.75%3,998
History (India)7,53273.75%1,029
Logic5,77581.56%596
Buddhism1,38374.77%224
Hinduism57491.64%173
Islam6,55890.62%1,415
Christianity1,65291.40%316
Sinhala39,42188.64%6,022
Tamil16,39389.47%1,604
English (Subject)1,63366.01%13
General English237,53258.79%22,672
Science for Technology31,13080.14%807
Engineering Tech19,94380.84%160
Bio Systems Tech8,61787.41%283

மாவட்ட ரீதியாக பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றோர் (Top 5)

மாவட்ட தரம் மாவட்டம் (District) தகுதி பெற்றோர் (%)
1யாழ்ப்பாணம் (Jaffna)67.15%
2மன்னார் (Mannar)66.04%
3மட்டக்களப்பு (Batticaloa)65.24%
4கொழும்பு (Colombo)64.97%
5களுத்துறை (Kalutara)64.48%

பதிப்பு: ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கிளை, பரீட்சைத் திணைக்களம், இலங்கை.