GCE OL 2020(2021) PRACTICAL EXAMINATION NOTICE

GCE OL 2020(2021) PRACTICAL EXAMINATION NOTICE

Important notice for student’s who sit for G.C.E OL aesthetic examination 

இம்முறை சாதாரண தர பிரயோக பரிட்சை மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் மிக முக்கியமான அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது..

அழகியல் பரீட்சை டிசம்பர் 1 முதல் 15 வரை நடைபெறுகின்றது.. பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களில் யாருக்கேனும் கோவிட் தொற்று காணப்படின் அவர்கள் பரீட்சைக்கு தோற்ற வேண்டாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது..

உங்களுக்கு தொற்று அறிகுறிகள் ஏதும் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுகி தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தினால் மட்டும் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பாடசாலை பரீட்சார்த்திகள் அதிபர் ஊடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தனிப்பட்ட ரீதியாகவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து விபரங்களை தெரிவிக்குமாறு பரீட்சைத் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்..

  • 011278208/0112774537
  • Fax – 0112177411
  • துரித இலக்கம் -1911
  • மின்னஞ்சல் – slexamseo@gmail.com