Government Sector Recruitment: Full Details on 15839 Vacancies
17. பொதுச் சேவை ஆட்சேர்ப்பு செயல்முறை மீளாய்வு
வாக்கெடுப்பு இலக்கம்: 45
2024.12.30 அன்று அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பிரதமரின் செயலாளர் தலைமையிலான விசேட குழுவின் பரிந்துரைகளின்படி, அத்தியாவசிய தேவைகளைக் கருத்திற்கொண்டு 12.02.2026 அன்று அமைச்சரவை பின்வரும் ஆட்சேர்ப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மொத்த அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்புகள்
15,839
01
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு
300
02
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு
67
03
பாதுகாப்பு அமைச்சு
9,794
04
கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு
112
05
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு
121
06
புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு
02
07
பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு
1,915
08
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
66
09
விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு
60
10
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு
776
11
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு
201
12
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு
214
13
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு
15
14
சுற்றுச்சூழல் அமைச்சு
213
15
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சு
06
16
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு
03
17
தொழில் அமைச்சு
01
18
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு
09
19
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து சேவைகள் அமைச்சு
339
20
மின்சக்தி அமைச்சு
01
21
வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு
50
22
வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு
10
23
மத்திய மாகாண சபை
22
24
சப்ரகமுவ மாகாண சபை
236
25
வடமேல் மாகாண சபை
401
26
வடமத்திய மாகாண சபை
66
27
கிழக்கு மாகாண சபை
282
28
ஊவா மாகாண சபை
146
29
வட மாகாண சபை
411
