Grade 5 Scholarship Exam 2024 TIME TABLE

📝 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – 2025
📅 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, ஓகஸ்ட் 10ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை), நாடு முழுவதும் உள்ள 2787 பரீட்சை நிலையங்களில் நடைபெற உள்ளது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
🎫 வரவு இடாப்புகள் (Admission Cards)
அனைத்து பாடசாலைகளுக்கும் பரீட்சைக்கான வரவு இடாப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. அவை கிடைக்கப்பெறாத பாடசாலைகள் கீழ்க்கண்ட இணையத்தளங்களின் ஊடாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்:
- 🌐 www.doenets.lk (Exam Information Centre பகுதிக்குச் செல்லவும்)
- 🌐 onlineexams.gov.lk/eic
✏️ தகவல் திருத்தம்
வரவு இடாப்பில் தகவல் திருத்தம் செய்யவேண்டி இருப்பின், 2025 ஜூலை 25 முதல் ஓகஸ்ட் 4 வரை இணையத்தில் மாற்றங்களைச் செய்துகொள்ளலாம்.
📞 மேலதிக விசாரணைகளுக்கு
- பொது: 011-2784208 / 011-2784537
- பாடசாலைகள்: 011-2786616 / 011-2785413
- தொலைநகல் (Fax): 011-2784422
📞 துரித அழைப்பு இலக்கம்: 1911
Copyright © 2026 | WordPress Theme by MH Themes