Grama Niladhari, Samurdhi Officer, Development Officer and Field Officer Information Portal

இலங்கையின் எந்தப் பகுதியிலும் உள்ள கிராம உத்தியோகத்தர் ,சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கங்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் புதிய இணையத்தளம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது..
அது தொடர்பான முழு விபரம் பெற்று கொள்ள Full Details என்பதை அழுத்தவும்..