HRM COURSE-OPEN UNIVERSITY
திறந்த பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் மனித வள முகாமைத்துவ கற்கைநெறி..
13 வாரங்கள் குறித்த கற்கைநெறி ஆன்லைன் மூலமாக நடத்தப்படும்..
கற்கை நெறியில் உள்ளடக்கப்பட்டுள்ள பாடநெறிகள் தொடர்பான விபரங்களுக்கு கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.. எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது அடுத்ததாக இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது..(Application form, பணம் செலுத்த வேண்டிய பவுச்சர் என்பன கீழே டவுன்லோட் செய்துகொள்ள முடியும்..)
issuing of Applications : | 22nd October 2021 |
Closing Date for Applications : | 22nd November 2021 |
Programme commencing date : | 28th November 2021 (Sunday 3.00pm to 7.00pm) |
How to apply:
- The application and Bank paying voucher should be downloaded from the given link.
- Pay Rs. 10,000/= as the course fee, to any branch of Bank of Ceylon (BOC).Account No 7417821
- Send the below mentioned documents through Registered post.
- Duly filled application.
- Paid Bank paying voucher and
- Certified copy of National Identity Card (N.I.C.)
to the following address of “Assistant Director, Colombo Regional Centre (CRC), The Open University of Sri Lanka, Nawala Nugegoda”.
You should further email soft copies of above-mentioned documents to shortcoursescrc@gmail.com